பெரும்பான்மையுள்ளவரை என்னை வெளியேற்ற முடியாது!

Print lankayarl.com in முக்கிய

சனல் 4 ஊடகத்துக்கு ரணில் தெரிவிப்பு

எனக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையுள்ளது. பெரும்பான்மையுள்ளவரை என்னை வெளியேற்ற முடியாது. நான் பெரும்பான்மையை இழந்தால் மாத்திரமே என்னை வெளியேற்ற முடியும் என ரணில் விக்கிரமசிங்க சனல் 4 ஊடகத்துக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு-

நாடாளுமன்றம் உங்களிற்கு எதிராக உள்ள நிலையில் - பலவந்தமாக ஆட்சியதிகாரத்திலிருக்க முயல்வதன் மூலம் நீங்கள் அரசமைப்பை மீறுகின்றீர்கள்.

மஹிந்த ராஜபக்ஷவால் பெரும்பான்மையை நிருபிக்க முடிந்தால் அவரால் மீண்டும் அலரிமாளிகையை பெறமுடியும் எனவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.