கால்வாயில் வீழ்ந்து உயிரை விட்ட குழந்தை

Print lankayarl.com in முக்கிய

அனுராதபுரம் பிரதேசத்தில் குழந்தை ஒன்று கால்வாயில் வீழ்ந்து உயிரை விட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அனுராதபுரம் - இளச்சிய, பேமடுவ பகுதியை சேர்ந்த ஒன்றரை வயதான ஹங்சனி விக்ரமசிங்க குழந்தையே வீட்டின் முன்னாள் உள்ள கால்வாயில் விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது.

நேற்று இடம்பெற்ற குறித்த சம்பவத்தின் போது குழந்தையின் தாய் தந்தை வீட்டில் இருக்கவில்லை எனவும் பாட்டியுடனே இருந்தது எனவும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.