கொழும்பில் சொந்தமாக வீடு இல்லாதவர்களா நீங்கள்:உங்களுக்கு அடித்தது அதிர்ஷ்டம்

Print lankayarl.com in முக்கிய

கொழும்பில் வறுமையான சொந்தமாக வீடு இல்லாத குடும்பங்களுக்கு வீடுகளை அமைத்து கொடுப்பதற்கான வேலைத்திட்டமொன்றை இலங்கை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற பொங்கல் நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இதுபற்றி தெரிவித்தார்.

இது பற்றி மேலும் தெரிவித்த அவர் இந்த வீடமைப்பின் முதற்கட்டமாக சுமார் 20 ஆயிரம் வீடுகள் அமைக்கப்படுமென்றும் அவர் குறிப்பிட்ட அதேவேளை இதுதொடர்பான அடிப்படைப் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என்று குறிப்பிட்டார்.