வடமாகாண வாகன உரிமையையாளர்களுக்கு ஓர் நற்செய்தி

Print lankayarl.com in முக்கிய

வடமாகாணத்தில் தானியங்கி இயந்திரம் மூலம் வாகன வரி அனுமதி பத்திரம் (Tax) பெற்றுக்கொள்ளும் இயந்திரம் அறிமுகப்படுத்த பட்டுள்ளது.

24 மணி நேரமும் இயங்கக்கூடிய குறித்த தொழில்நுட்ப இயந்திரம் இலங்கையிலே முதன் முதலாக வடமாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.