ஜனாதிபதியின் பாதுகாப்பிற்கு சென்ற வாகனம் விபத்து:இருவர் பலி

Print lankayarl.com in முக்கிய

முல்லைத்தீவில் ஜனாதிபதியின் பாதுகாப்புக்கு சென்ற கொமாண்டோ படையணியின் வாகனம் விபத்துக்குளானதில் இருவர் பலியானதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.

1 மணியளவில் இடம்பெற்ற குறித்த விபத்து வாகனம் வேகக்கட்டுபாட்டை இழந்தமையாலேயே ஏற்பட்டுள்ளது என தெரிவிக்க பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்த அனைவரும் உடனடியாக வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.