புத்தளத்தில் ஆயுதக்கிடங்கு:புதிய ஆயுதக்குழு உருவாக்கம் என அச்சம்

Print lankayarl.com in முக்கிய

புத்தளம் வண்ணாத்திவில்லு பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட வெடிபொருட்கள் தீவிரவாத குழுவொன்றின் ஆரம்பம் என தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த பகுதியில் உள்ள 80 ஏக்கர் தென்னந்தோட்டம் ஒன்றில் 100 கிலோகிராம் சி4 வெடிப்பொருட்கள், 75 கிலோகிராம் அலுமினியம், 20 லீற்றர் நைற்றிக் அசிட் என்பன கைப்பற்ற பட்டன.

இச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 7 பேர் கைதுசெய்யபட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிட தக்கது.