அதிகாலை விபத்துக்குள்ளான காரில் மறைத்துவைக்கப்பட்டிருந்த துப்பாக்கி கண்டுபிடிப்பு

Print lankayarl.com in முக்கிய

இன்று அதிகாலை லொறியுடன் மோதி கார் ஒன்று விபத்துக்குளானது.குறித்த காரின் கதவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி ஒன்று கைப்பற்ற பட்டுள்ளது.

இத்தாலியில் உற்பத்தி செய்யப்பட்ட 8 மில்லி மீற்றர் நீளமான தோட்டாக்கள் பாவிக்க கூடிய குறித்த துப்பாக்கியுடன் 8 தோட்டாக்களும் கைப்பற்ற பட்டுள்ளன.