வவுனியாவிலிருந்து சென்ற புகையிரதம் விபத்து

Print lankayarl.com in முக்கிய

வவுனியாவிலிருந்து சென்ற புகையிரதத்தின் பெட்டிகள் தலாவ – சவஸ்திபுர பிரதேசங்களுக்கிடையே தண்டவாளத்தை விட்டு விலகி விபத்து ஏற்பட்டுள்ளது.

இன்று காலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் வவுனியாவிலிருந்து கொழும்பு கோட்டை சென்ற புகையிரதம் இவ்வாறு தடம்விளக்கியுள்ளது.எனினும் அதில் பயணித்த பயணிகளுக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை என ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.