பொங்கல் தினத்தில் நடந்த வாள்வெட்டு:இருவர் படுகாயம்

Print lankayarl.com in முக்கிய

யாழ் நாச்சிமார் கோவிலடிப் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் 2 இளைஞர்கள் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டுளார்கள்.

தைப்பொங்கல் பண்டிகையான நேற்று இடம்பெற்ற இச் சம்பவமானது மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்களாலேயே மேற்கொள்ளப்பட்டது என தெரியவந்துள்ளது.

இதேவேளை படுகாயமைந்த இரு இளைஞர்களில் ஒருவரின் வலது கை கட்டைவிரல் துண்டிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான விசாரணைகளை யாழ் போலீசார் ஆரம்பித்துள்ளனர்.