பெனாயில் குடித்து உயிரிழந்த போலீஸ் உத்தியோகத்தர்

Print lankayarl.com in முக்கிய

யாழ் போலீஸ் நிலையத்தில் கடமையாற்றும் போலீஸ் உத்தியோகத்தர் ஒருவர் பிணையில் குடித்து உயிரிழந்த சம்பம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த உத்தியோகஸ்தர் சில நாட்களில் இடமாற்றம் பெற்று செல்லவுள்ளமையால் யாழ் நகரிலுள்ள விடுதி ஒன்றில் மது அருந்தி விட்டு போலீஸ் நிலையம் சென்றுள்ளனர்.

அங்க மலசல கூடத்தில் இருந்த பெனாயிலை போதையில் குடித்துளார்.இதனால் சக உத்தியோகத்தர் அவரை யாழ் போதனா வைத்தியசாலையில் சேர்த்த்துள்ளனர்.


தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படட போதிலும் சிகிக்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் இவ்வாறு உயிரிழந்தவர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் ரத்னாயக்க (வயது 45) என்ற உத்தியோகத்தர் என தெரியவந்துள்ளது.