பருத்தித்துறையில் இளைஞர் குத்தி கொலை

Print lankayarl.com in முக்கிய

பருத்தித்துறை பகுதியில் ஆயுதமென்றால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்

பருத்தித்துறை கற்கோவலம் பகுதியை சேர்ந்த 22 இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.குறித்த நபர் சில நாட்களுக்கு முன்பு முச்சக்கர வண்டி ஓட்டுநர் ஒருவரை தாக்கியமையாலேயே இக் கொலை இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகம் வெளியிட பட்டுள்ளது.

இதேவேளை சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.