ஆளும் கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பு

Print lankayarl.com in முக்கிய

தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஆளுங்கட்சியாக அறிவிக்குமாறு சபாநாயகருக்கு கடிதம் அனுபப்பட்டுள்ளது.

இது குறித்து தெரியவருவதாவது
தமிழ் தேசியக் கூட்டமைப்பு தற்போது எல்லா விடையங்களிலும் அரசுக்கு சார்பாக செயற்பட்டு வருவதால் அதனை ஆளும் கடைசியாக அறிவிக்குமாறு கூறி ஜாதிக ஹெல உறுமைய தலைவர் உதய கம்மன்பில சபாநாயகருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.


அதன் படி ஆசன இட ஒதுக்கீட்டின்போது நாடாளுமன்றில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை எதிர்க்கட்சி வரிசையில் அமர்த்தாது ஆளுங்கட்சி வரிசையில் அமர்த்துமாறு குறிப்பிட்டுளார்.