வடமாகாண புதிய ஆளுநரை சந்தித்தார் சம்பந்தன்

Print lankayarl.com in முக்கிய

வடக்கு மாகாணத்தின் ஆளுநராக நியமனம் பெற்ற கலாநிதி. சுரேன் ராகவன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்த​னுடன் முதலாவது உத்தியோகபூர்வ சந்திப்பு ஒன்றை மேற்கொண்டார்.

கொழும்பில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ சுமந்திரனும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது