இந்த வருடத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்வு இன்று

Print lankayarl.com in முக்கிய

2019 ஆம் ஆண்டிற்கான பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று பகல் 1 மணியளவில் நடைபெறவுள்ளது.

இதற்கான ஒழுங்குப் பத்திரத்தை தயாரிப்பதற்கு கட்சித் தலைவர்களின் கூட்டம் நேற்று இடம்பெற்றது.

இதேவேளை,கிழக்கு மாகாண ஆளுநராக எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா நியமிக்க படத்தால் வெற்றிடமான இடத்துக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சாந்த பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.