அதிகரிக்க போகும் சமையல் எரிவாயுவின் விலை:அச்சத்தில் மக்கள்

Print lankayarl.com in முக்கிய

சமையல் எரிவாயுவின் விலை விரைவில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்க படுகிறது.இதுதொடர்பாக சமையல் எரிவாயு விநியோக நிறுவனம் நுகர்வோர் அதிகார சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி 359 ரூபாவினால் விலை உயர்த அந்நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதேவேளை 12.5 கிலோ நிறைகொண்ட சமையல் எரிவாயுவின் விலை 1733 ரூபாவாகும். இந்த நிலையில் அதனை 359 ரூபாவினால் அதிகரித்தால் 12.5 கிலோ நிறைகொண்ட சமையல் எரிவாயுவின் விலை 2 ஆயிரத்து 92 ரூபாவாக உயர்வடையும் என்பது குறிப்பிடத்தக்கது.