லஞ்சம் வாங்கிய போலீசாருக்கு நேர்ந்த கதி

Print lankayarl.com in முக்கிய

மட்டக்களப்பு பிரதேசத்தில் லஞ்சம் வாங்கும் போது வசமாக சிக்கிய
போக்குவரத்து பொலீசார் குற்றப்புலனாய்வு அதிகாரிகளிடம் சிக்கியுள்ளார்.

இதுபற்றி மேலும் தெரியவருவதாவது.....

மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகாமையில் கடமையில் இருந்த இரு போக்குவரத்து பொலீசார் அவ்வீதியால் லைக்கவசம் அணியாமல் வந்த பயணியிடம் பத்தாயிரம் ரூபாய் லஞ்சமாக பெரும் போது வசமாக சிக்கியுள்ளனர்.

குறித்த இருவரும் பயணிக்கும் சாரதிகளிடம் இலஞ்சம் பெற்றுவந்த நிலையில் புலனாய்பு பிரிவினரின் உதவியுடன் திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையின் போது, பத்தாயிரம் ரூபாய் பணத்தை மோட்டார் சைக்கிளில் வைக்குமாறு கூறி அதனை எடுக்கும் போது அங்கு மாறு வேடத்தில் இருந்த உத்தியோகத்தர்களினால் கையும் களவுமாக பிடிப்பட்டனர்.