வடக்கு கிழக்கு பாடசாலைகளுக்கு நாளை விசேட விடுமுறை

Print lankayarl.com in முக்கிய

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கிழக்கு மாகாணங்களில் உள்ள பாடசாலைகளுக்கு நாளை (திங்கட்கிழமை) விடுமுறை வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான அறிவித்தலை கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.இதேவேளை வடக்கு மனதிலுள்ள பாடசாலைகளுக்கு நாளை(திங்கட்கிழமை) விடுமுறை வழங்குமாறு ஏற்கனவே வடமாகாண ஆளுநர் பணித்துள்ளமை குறிபிடத்தக்கது.