வடமாகாண பாடசாலை மாணவர்களுக்கு ஒரு நற்செய்தி

Print lankayarl.com in முக்கிய

ஜனவரி 15ஆம் திகதி செவ்வாய்கிழமை கொண்டாடப்படும் தமிழர்களின் பண்டிகையான தைப் பொங்கல் பண்டிகையினை முன்னிட்டு எதிர்வரும் 14 ஆம் திகதி வடமாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் இவ் விடுமுறைக்காக உத்தரவை கல்வி அமைச்சின் செயலாளருக்கு வழங்கியுள்ளார்.

இதற்கான பதில் பாடசாலை நாள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது