திடீரென விலை குறைந்த எரிபொருள்

Print lankayarl.com in முக்கிய

இன்று அமுலுக்கு வரும்வகையில் எரிபொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது.நிதி அமைச்சர் மங்கள சமரவீர தலைமையிலான விலை நிர்ணய குழு நேற்று கூடிய போதே இவ்வாறு தீர்மானிருக்க பட்டது.

அதன்படி 92 ஒக்டேன் ரக பெற்றோல் 123 ரூபாவாகவும், 95 ஒக்டேன் ரக பெற்றோல் 147 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளதுடன் ஒட்டோ டீசல் 99 ரூபாவாகவும், சுப்பர் டீசல் 118 ரூபாவாகவும் விலை குறைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நேற்றுமுதல் எரிபொருள் வகைகள் விலை அதிகரிக்கும் என தகவல்கள் வெளிவந்தமையும் குறிப்பித்தக்கது.