கடமைகளை பொறுப்பேற்றார் வடமாகாண ஆளுநர்

Print lankayarl.com in முக்கிய

வடமாகாணத்தின் புதிய ஆளுநராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட சுரேஷ் ராகவன் இன்று வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சர்வமத தலைவர்கள் அரசு அதிகாரிகள் பொதுமக்கள் என அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.