மகிந்தவே எதிர்க்கட்சி தலைவர்:ஏற்றுக்கொண்டார் சபாநாயகர்

Print lankayarl.com in முக்கிய

இலங்கையின் எதிர்க்கட்சி தலைவராக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவே என சபாநாயகர் கருஜயசூரிய நேற்று பாராளுமன்றில் அறிவித்தார்.

நேற்று மாலை ஒருமணியளவில் பாராளுமன்றம் சபாநாயகர் தலைமையில் கூடியபோதே சபாநாயகர் சார்பில் பிரதி சபாநாயகர் பாராளுமன்றத்துக்கு அறிவித்துள்ளார்.