இன்று 2019 ஆண்டுக்கான முதலாம் தவணை ஆரம்பம்

Print lankayarl.com in முக்கிய

2019ம் ஆண்டுக்கான அரசாங்க மற்றும் அரசாங்க தனியார் பாடசாலைகளின் முதலாம் தவணை இன்று ஆரம்பமாகியுள்ளது.

இத் தகவலை அரசாங்க தகவல் திணைக்களம் நேற்று வெளியீட்டிருந்தது.

இதேவேளை பாடசாலை முதலாம் தவணை ஆரம்பமாவதற்கு முன்னர் பாடசாலை வளாகத்தை சுத்தப்படுத்துமாறு சுகாதார ஊக்குவிப்பு பணியகம் உரிய தரப்புகளுக்கு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.