அமைச்சர்களுக்கு அரச நிதியைப் பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது பிரேரணை நிறைவேற்றம்!

Print lankayarl.com in முக்கிய

அமைச்சர்களுக்கு அரச நிதியைப் பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது: பிரேரணை நிறைவேற்றம்

அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்களுக்கு அரச நிதியைப் பயன்படுத்த செயலாளர்கள் அனுமதிக்கக்கூடாது என்ற பிரேரணை 122 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணைக்கு எதிராக எந்தவொரு வாக்கும் அளிக்கப்படவில்லை.