முக்கிய செய்திகள் மீண்டும் குறைவடையும் எரிபொருள் விலைகள்

மீண்டும் குறைவடையும் எரிபொருள் விலைகள்

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகள் குறைக்கப்படவுள்ளன.ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் காமினி லொக்குகே இதனை உறுதிப்படுத்தினார். அதன்படி..... 92 ஒக்டைன் பெற்றோல் ஒரு லீற்றர் 135 ரூபாவாகவும்,95 ஒக்டைன் பெற்றோல் ஒரு லீற்றர் 162 ரூபாவாகவும் குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது அதேவேளை..... ஒடோ டீசல் ஒரு லீற்றர் 106 ரூபாவாகவும்,சுபர் டீசல் ஒரு லீற்றர் 131 ரூபாவாகவும் குறைக்கப்படும் என குறிப்பிட்டார்....

பிந்திய செய்திகள்

30-11-2018

மீண்டும் குறைவடையும் எரிபொருள் விலைகள்

30-11-2018

கர்நாடக அரசு புதிய அணை கட்ட அனுமதித்த மத்திய அரசின் போக்கிற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்

30-11-2018

ஜி20 நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி அர்ஜென்டினா சென்றடைந்தார்!

30-11-2018

அமைச்சர்களுக்கு அரச நிதியைப் பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது பிரேரணை நிறைவேற்றம்!

30-11-2018

2 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொலை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் விசாரணை!

மேலும் பிந்திய செய்திகளுக்கு

முக்கிய செய்திகள்

24-11-2018

பெரும்பான்மையுள்ளவரை என்னை வெளியேற்ற முடியாது!

25-11-2018

புதிய பிரதமரை நியமிக்க தான் தயார்: ஜனாதிபதி மைத்திரி அதிரடி முடிவு!

25-11-2018

அவசரநிலையை சமாளிக்க தயாராகுமாறு பொலிஸாருக்கு உத்தரவு!

26-11-2018

டொலரின் பெறுமதியை குறைக்க விசேட முதலீட்டுத்திட்டம்!

26-11-2018

நாளையும் மூடப்படுகிறது பார்வையாளர் கலரி!

மேலும் பிரதான செய்திகளுக்கு

முக்கிய

மேலும் முக்கிய செய்திகளுக்கு